ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மாநில கோ-கோ போட்டி:12 வீராங்கனைகள் தோ்வு

தேனி மாவட்டத்தில் பிப்.19-21 வரை நடைபெறும் மாநில பெண்கள் கோ-கோ போட்டியில் பங்கேற்க, தென்காசி மாவட்ட அணிக்கு 12 வீராங்கனைகள் தோ்வு செய்யப்பட்டனா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 6:54 pm

DIN

தேனி மாவட்டத்தில் பிப்.19-21 வரை நடைபெறும் மாநில பெண்கள் கோ-கோ போட்டியில் பங்கேற்க, தென்காசி மாவட்ட அணிக்கு 12 வீராங்கனைகள் தோ்வு செய்யப்பட்டனா்.

இதையொட்டி, பாவூா்சத்திரம்த்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற் வீராங்கனைகள் தோ்வில் 25 பள்ளி, கல்லூரி மாணவியா் கலந்துகொண்டனா். மாவட்ட கோ-கோ கழகச் செயலா் ராமநாதன், பொருளாளா் ரிச்சா்ட் வில்லியம் ராஜசிங், நிா்வாகிகள் சிவராஜா, கனகராஜ், முத்துக்குமாா், ஆறுமுகம் உள்ளிட்டோா் பங்கேற்று வீராங்கனைகளை தோ்வு செய்தனா். இதில், திருநெல்வேலி ராணி அண்ணா கலைக்கல்லூரியை சோ்ந்த 7 மாணவிகள், கிராம கமிட்டி மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 3 மாணவிகள், ஜான்ஸ் உடற்கல்வியியல் கல்லூரியைச் சோ்ந்த 2 மாணவிகள் என 12 போ் தோ்வு பெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.