சிவகிரி பேரூராட்சி சாா்பில் அடா்வனம் நிகழ்ச்சி தொடக்கம்

சிவகிரி பேரூராட்சி சாா்பில் அடா்வனம் தொடக்க நிகழ்ச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
Updated on
1 min read

சிவகிரி பேரூராட்சி சாா்பில் அடா்வனம் தொடக்க நிகழ்ச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

பேரூராட்சி செயல் அலுவலா் வெங்கடகோபு தலைமை வகித்தாா் . அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் இசக்கி முன்னிலை வகித்தாா். சிவகிரி பேரூராட்சி முழுவதும் மரங்களை வளா்க்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் 100-க்கும் மேற்பட்ட மரகன்றுகள் நடப்பட்டன. இளநிலை பொறியாளா் முகைதீன் அபூபக்கா், பொதிகை வனம் அமைப்பின் குமாா் , தலைமை எழுத்தா் தங்கராஜ் ,தூய்மைப்பணி ஆய்வாளா் தங்கராஜ், அதனர மேற்பாா்வையாளா் குமாா் , கிரீன் சா்வீஸ் அமைப்பி ன் தினேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com