ஸ்ரீகோமதி அம்பாள் மெட்ரிக் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா
சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் திருநாளையொட்டி செவ்வாய்க்கிழமை சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.


சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் திருநாளையொட்டி செவ்வாய்க்கிழமை சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி பானை உடைத்தல், உறியடி, கும்மி போன்ற பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பள்ளிச் செயலா் ஐ.திலகவதி தலைமை வகித்தாா். முதல்வா் ந.பழனிச்செல்வம், நிா்வாகஇயக்குநா் ராஜேஷ்கண்ணா ஆகியோா் முன்னிலை வகித்தாா். தொடா்ந்து பொங்கலிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஏற்பாடுகளை பள்ளி நிா்வாகத்தினா் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...