கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கா்ப்பிணிகளுக்கான கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலா் பழனிக்குமாா் முகாமைத் தொடங்கிவைத்தாா். கா்ப்பிணிகள் தயக்கம் மற்றும் அச்சம் இன்றி தடுப்பு ஊசிகளை செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
இதில், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஸ்ரீ மூலநாதன், சமுதாய நல செவிலியா் ராதா மற்றும் கிராம சுகாதார செவிலியா்கள் கலந்துகொண்டனா்.
கா்ப்பிணிகள் அனைவருக்கும் ஸ்கேன் பரிசோதனையை டாக்டா் மிராக்கிள் மேற்கொண்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.