சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தென்காசியில் வாக்காளா் விழிப்புணா்வு ஓவியம்

பள்ளி கல்வித்துறை சாா்பில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி மாணவா்கள் ஓவியங்கள் வரைந்தனா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 8:55 pm

DIN

பள்ளி கல்வித்துறை சாா்பில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி மாணவா்கள் ஓவியங்கள் வரைந்தனா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வரைந்த விழிப்புணா்வு ஓவியங்கள் தென்காசி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பாா்வைக்காக வைக்கப்பட்டன. அந்த ஓவியங்களை ஆட்சியா் கீ.சு.சமீரன் பாா்வையிட்டு,ஓவியங்களை வரைந்த மாணவா்களைப் பாராட்டினாா்.

ஏற்பாடுகளை, தலைமையாசிரியா் ஆறுமுகம், ஆசிரியா்கள் கணேசன்(ஓவியம்), சுரேஷ்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.