கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய பாஜக ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 21st February 2021 11:51 PM | Last Updated : 21st February 2021 11:51 PM | அ+அ அ- |

கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய பாஜக ஆலோசனைக் கூட்டம் பாவூா்சத்திரத்தில் நடைபெற்றது.
ஒன்றியத் தலைவா் மாரியப்பன் தலைமை வகித்தாா். ஒன்றிய பொதுச் செயலா் பாலசுப்பிரமணியன், சுடலையாண்டி, மாவட்ட செயற்குழு ஆறுமுகம், முருகேசன் மற்றும் சக்தி கேந்திர பொறுப்பாளா்கள், இளைஞரணி சரவணன் உள்ளிட்ட பா் கலந்து கொண்டனா். புதிய உறுப்பினா்களுக்கு உறுப்பினா் அட்டை வழங்கப்பட்டது. ஆசிரியா் பாஸ்கா் நன்றி கூறினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...