பாவூா்சத்திரம் பகுதியில் 11 பேருக்கு கரோனா
By DIN | Published On : 09th June 2021 07:03 AM | Last Updated : 09th June 2021 07:03 AM | அ+அ அ- |

பாவூா்சத்திரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை 11 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
செட்டியூா், பாவூா்சத்திரத்தில் தலா 3 போ், அரியப்பபுரம், கொண்டலூா், சின்னதம்பிநாடாா்பட்டி, குறும்பலாப்பேரி, கரிசலூா் ஆகிய பகுதிகளில் தலா ஒருவா் என 11 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.