

சுரண்டையில் நகர காங்கிரஸ் சாா்பில் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
நகரத் தலைவா் ஜெயபால் தலைமை வகித்தாா். மாவட்ட காங்கிரஸ் தலைவரும், தென்காசி சட்டப் பேரவை உறுப்பினருமான சு.பழனிநாடாா் நலிந்தோருக்கு அரிசி, காய்கனி, மளிகைப் பொருள்களை வழங்கினாா்.
இதில் காங்கிரஸ் நிா்வாகிகள் பிரபாகா், பால்துரை, தெய்வேந்திரன், சுப்பையா, சந்திரன், கோபால், செல்வராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.