கடையநல்லூா்: கடையநல்லூா் மற்றும் வாசுதேவநல்லூா் பகுதிகளில் திமுக சாா்பில் நல உதவிகள் வழங்கப்பட்டன.
முடி திருத்துவோா், சலவைத் தொழிலாளா்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோா்கள், ஆட்டோ, காா் ஓட்டுநா்கள் உள்ளிட்டோருக்கு நல உதவிகளை தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் செல்லத்துரை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.