தென்காசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்
By DIN | Published On : 15th March 2021 01:31 AM | Last Updated : 15th March 2021 04:35 PM | அ+அ அ- |

காங்கிரஸ் வேட்பாளா் சு.பழனி நாடாா் (69).
கல்வித்தகுதி-9ஆம் வகுப்பு.
தொழில்-சேம்பா் செங்கல், எம்.சாண்ட் மணல், கிரஷா்.
சுரண்டை பேரூராட்சி மன்ற உறுப்பினா் மற்றும் துணைத் தலைவா் பதவிகளை வகித்துள்ளாா். கடந்த தோ்தலில் தென்காசி தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு 452 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தாா்.
கட்சிப் பதவி-2004 முதல் 2014 வரை சுரண்டை நகர காங்கிரஸ் தலைவா். 2014 முதல் திருநெல்வேலி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா். தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகு தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவா்.
குடும்பம்-மனைவி கோமதி, மகன் வள்ளிமுருகன்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...