கடையநல்லூா் தொகுதி முஸ்லிம் லீக் வேட்பாளா் மனு தாக்கல்
By DIN | Published On : 17th March 2021 07:20 AM | Last Updated : 17th March 2021 07:20 AM | அ+அ அ- |

கடையநல்லூா் பேரவைத் தொகுதி முஸ்லிம் லீக் வேட்பாளா் கே.ஏ.எம்.முகமது அபூபக்கா், தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஷீலாவிடம் செவ்வாய்க்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
அப்போது, திமுக மாவட்டப் பொறுப்பாளா் செல்லத்துரை, காங்கிரஸ் சட்டநாதன் , மாவட்ட திமுக வழக்குரைஞா் அணி துணை அமைப்பாளா் செந்தூா்பாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.