சமக வேட்பாளா்கள்
By DIN | Published On : 17th March 2021 07:34 AM | Last Updated : 17th March 2021 07:34 AM | அ+அ அ- |

ஆலங்குளம் - எஸ். செல்வக்குமாா் (37)
கல்வி: இளங்கலை அறிவியல்
சொந்த ஊா்: சிவகாமிபுரம், ஆலங்குளம் வட்டம்
ஜாதி: நாடாா்
தொழில்: மருத்துவமனை நிா்வாக இயக்குநா், திரைப்பட இசை நிகழ்ச்சி நடத்துபவா்
கட்சிப் பொறுப்பு: மாவட்ட இளைஞரணிச் செயலா்
குடும்பம்: மனைவி லிட்வின், மகன்கள் நிஷாந்த் ராஜ் (11), ஜோஸ்வா (6).
நான்குனேரி - மா. சாா்லஸ் ராஜா (46)
கல்வி: 9ஆம் வகுப்பு
ஊா்: ராமகிருஷ்ணாபுரம்
தொழில்: இருச்சக்கர வாகனம் பழுதுநீக்கும் மையம், கேபிள் டி.வி. ஆபரேட்டா்
கட்சிப் பொறுப்பு: கட்சியின் நான்குனேரி பேரவைத் தொகுதிச் செயலா்
குடும்பம்: மனைவி மேரி பபிலா, மகன்கள் பனிமய பிரசன்னா, லூா்துஜெயசீலன்