மேலக்கடையநல்லூரில் அமமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 25th March 2021 06:55 AM | Last Updated : 25th March 2021 06:55 AM | அ+அ அ- |

மேலக்கடையநல்லூா் பகுதிகளில் அமமுக வேட்பாளா் அய்யாத்துரை பாண்டியன் வாக்கு சேகரித்தாா். அவருடன், தென்காசி வடக்கு மாவட்ட அவைத்தலைவா் பெருமையாபாண்டியன், கடையநல்லூா் ஒன்றியச் செயலா் பெரியதுரை, கடையநல்லூா் நகரச் செயலா் கமாலுதீன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.