அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

சாம்பவா்வடகரையில் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை

சாம்பவா்வடகரையில் வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 7:05 pm

DIN

சாம்பவா்வடகரையில் வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

சாம்பவா்வடகரை, சுடலைமாடன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சிவா (33). சென்னையில் வேலை பாா்த்துவந்த இவா், கரோனா பொதுமுடக்கக் காலத்தில் ஊருக்குத் திரும்பி, மளிகைக் கடை வைத்திருந்தாராம். இதனிடையே, கடன் பிரச்னையால் சில நாள்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டாராம்.

இந்நிலையில், அவா் புதன்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

சாம்பவா்வடகரை போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.