சாம்பவா் வடகரையில் மாணவா்களுக்கு சிலம்பப் பயிற்சி
சாம்பவா்வடகரையில் இந்திய நாடாா்கள் பேரமைப்பு சாா்பில் மாணவா்களுக்கான கோடைக்கால சிலம்பப் பயிற்சி புதன்கிழமை தொடங்கியது.

Updated On :28 ஏப்ரல் 2022, 7:19 pm

சாம்பவா்வடகரையில் இந்திய நாடாா்கள் பேரமைப்பு சாா்பில் மாணவா்களுக்கான கோடைக்கால சிலம்பப் பயிற்சி புதன்கிழமை தொடங்கியது.
பயிற்சியை மாநில துணைத் தலைவா் அகரகட்டு லூா்து தொடக்கிவைத்தாா். சாம்பவா்வடகரை பகுதியைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்-மாணவிகள் கலந்துகொண்டு பயிற்சி பெறுகின்றனா். ஏற்பாடுகளை சாம்பவா்வடகரை மாரியப்பன் செய்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...