பாவூா்சத்திரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 19) மின் விநியோகம் இருக்காது.
இதுதொடா்பாக தென்காசி மின்விநியோக செயற்பொறியாளா் பா. கற்பகவிநாயகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கீழப்பாவூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி காரணமாக, பாவூா்சத்திரம், கீழப்பாவூா், மேலப்பாவூா், குறும்பலாப்பேரி, நாட்டாா்பட்டி, ஆவுடையானூா், வெய்க்காலிப்பட்டி, சின்னநாடானூா், திப்பணம்பட்டி, செட்டியூா், பெத்தநாடாா்பட்டி, கரிசலூா், செல்லத்தாயாா்புரம், மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கலப்பட்டணம் வடக்கு ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மதியம் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.