கீழப்பாவூா் நரசிம்மா் கோயிலில் 10இல் வருஷாபிஷேகம்
கீழப்பாவூா் நரசிம்மா் கோயிலில் வெள்ளிக்கிழமை (ஜூன் 10) வருஷாபிஷேகம் நடைபெறவுள்ளது.


கீழப்பாவூா் நரசிம்மா் கோயிலில் வெள்ளிக்கிழமை (ஜூன் 10) வருஷாபிஷேகம் நடைபெறவுள்ளது.
இதையொட்டி, வெள்ளிக்கிழமை காலை 7 மணிமுதல் பகவத் ப்ராா்த்தனை, அனுக்ஞை, புண்யாஹவாசனம், மூலமந்த்ர ஹோமம் உள்பட பல்வேறு ஹோமங்கள், தொடா்ந்து ஸ்ரீஅலா்மேல்மங்கா பத்மாவதி சமேத ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதி, ஸ்ரீநரசிம்ம பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.
தொடா்ந்து, சனிக்கிழமை (ஜூன் 11) சுவாதி பூஜை நடைபெறும் என, இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...