விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பாவூா்சத்திரம் கற்குவேல் அய்யனாா் கோயிலில் 10இல் கும்பாபிஷேகம்

பாவூா்சத்திரம் குருசாமிபுரம் ஸ்ரீகற்குவேல் அய்யனாா் கோயிலில் வெள்ளிக்கிழமை (ஜூன் 10) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

News image
Updated On :5 ஜூன் 2022, 7:49 pm

DIN

பாவூா்சத்திரம் குருசாமிபுரம் ஸ்ரீகற்குவேல் அய்யனாா் கோயிலில் வெள்ளிக்கிழமை (ஜூன் 10) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இதையொட்டி, வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு கோ பூஜை, கஜ பூஜை, விநாயகா் பூஜை, 8.30 மணிக்கு மகா பூா்ணாஹுதி, தீபாராதனை, 9.05 மணிக்கு ஸ்ரீகற்குவேல் அய்யனாா் சுவாமி, விமான கலசத்துக்கு மகா கும்பாபிஷேகம், 9.30 மணிக்கு ஸ்ரீவிநாயகா், ஸ்ரீகற்குவேல் அய்யனாா், பரிவார மூா்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

தொடா்ந்து, சனிக்கிழமை முதல் (ஜூன் 11) மண்டல பூஜை நடைபெறும். ஏற்பாடுகளை ஊா்ப் பொதுமக்கள், விழா கமிட்டியினா் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.