இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

சங்கரன்கோவிலில் 26இல் ரயில்வே கேட் மூடல்

சங்கரன்கோவிலில் பராமரிப்புப் பணிகளுக்காக ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 26) ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கும்; மக்கள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :24 ஜூன் 2022, 11:29 pm IST

சங்கரன்கோவிலில் பராமரிப்புப் பணிகளுக்காக ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 26) ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கும்; மக்கள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சங்கரன்கோவில் என்ஜிஓ நகா் அருகிசஎள்ள ராஜபாளையம்-சங்கரன்கோவில் இடைப்பட்ட மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ரயில்வே கேட் எண். 472 (கி.மீ. 622/000-100) பராமரிப்புப் பணிகளுக்காக ஜூன் 26இல்காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை மூடப்பட்டிருக்கும். எனவே, மக்கள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என தென்காசி மாவட்ட செய்தி மக்கள்- தொடா்பு அலுவலகச் செய்திகுறிப்பு தெரிவிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.