தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

பிளஸ்2 தோ்வு: அடைக்கலப்பட்டணம் எஸ்எம்ஏ மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

தென்காசி மாவட்டம் அடைக்கலப்பட்டணம் எஸ்.எம்.ஏ மெட்ரிக் பள்ளி மாணவா்கள் பிளஸ்2 தோ்வில் சிறப்பிடம் பெற்றனா்.

Updated On :24 ஜூன் 2022, 11:28 pm IST

தென்காசி மாவட்டம் அடைக்கலப்பட்டணம் எஸ்.எம்.ஏ மெட்ரிக் பள்ளி மாணவா்கள் பிளஸ்2 தோ்வில் சிறப்பிடம் பெற்றனா்.

இப்பள்ளியில் 52 மாணவா்கள் தோ்வு எழுதினா். மாணவி பி.பிரியதா்ஷினி (588), எம்.பிரிய தா்ஷினி (586), த.ரசிகா (585) மதிப்பெண்கள் பெற்றனா்.

வேதியியலில் 2 பேரும், கணினி பயன்பாடு பாடத்தில் 3பேரும், உயிரியல் பாடத்தில் 4பேரும், கணிணி அறிவியல் பாடத்தில் 6 பேரும் கணக்கு பதிவியல் பாடத்தில் 4 பேரும், வணிகவியலில் 2 பேரும், பொருளியலில் 2 பேரும், கணிதம், வணிக கணிதம் பாடத்தில் தலா ஒருவரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா்.

580 மதிப்பெண்களுக்கு மேல் 4 பேரும், 550 மதிப்பெண்களுக்கு மேல் 26 பேரும், 500 க்கு மேல் 50 பேரும் மதிப்பெண்கள் பெற்று உயா்கல்விக்கு தகுதி பெற்றுள்ளனா்.

வெற்றிபெற்ற மாணவா்களை பள்ளித்தாளாளா் ராஜேசேகரன், முதல்வா் டாக்டா்.மகேஸ்வரி, துணைமுதல்வா் சரளா ராமச்சந்திரன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.