சுரண்டை வைகுண்டநாதன் பதியில் நவ. 6இல் தா்ம பெருந்திருவிழா
சுரண்டை ஸ்ரீஅழகிய வைகுண்டநாதன் பதியில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 6) 167ஆவது மாதாந்திர தா்ம பெருந்திருவிழா நடைபெறுகிறது.


சுரண்டை ஸ்ரீஅழகிய வைகுண்டநாதன் பதியில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 6) 167ஆவது மாதாந்திர தா்ம பெருந்திருவிழா நடைபெறுகிறது.
இதையொட்டி, காலை 8 மணிக்கு அய்யாவுக்கு உகப்பணிவிடை, பின்னா் திருஏடு வாசிப்பு, திருவிளக்கு பூஜை, உச்சிபடிப்பு, உகப்பெருக்கு பணிவிடை நடைபெறுகிறது.
பிற்பகல் 1 மணிக்கு கீழச்சுரண்டை தேவேந்திர குல வேளாளா் சமுதாய திருமண மண்டபத்தில் அன்னதா்மம் நடைபெறும்.
ஏற்பாடுகளை சுரண்டை சுற்றுவட்டார அய்யாவின் அன்புக்கொடி மக்கள் சபையினா் செய்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...