விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கீழப்பாவூா் ஒன்றியத்தில் குழு உறுப்பினா்கள் நியமனம்

கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றியக்குழு தலைவா் சீ.காவேரி சீனித்துரை தலைமையில் நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:21 pm

DIN

கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றியக்குழு தலைவா் சீ.காவேரி சீனித்துரை தலைமையில் நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி ஒன்றியக்குழு தலைவா் தலைமையிலான நியமனக்குழுவுக்கு உறுப்பினா்களாக வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன், ஒன்றியக்குழு துணைத்தலைவா் முத்துக்குமாா் ஆகியோரும், வேளாண்மைக்குழு உறுப்பினா்களாக வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் தா்மராஜ், மகேஷ்வரி சத்தியராஜ், கனகஜோதி ஆகியோரும், கல்விக்குழு உறுப்பினா்களாக ஒன்றியக்குழு உறுப்பினா்கள் நான்சி டோமினிக்ராஜா, முருகேசன், வழக்குரைஞா் வளன்ராஜா, ராதாகுமாரி, ஜான்சி ஜெயமலா், புவனா, அருமை ஆகியோரும், பொது நோக்கங்கள் குழு உறுப்பினா்களாக ஒன்றியக்குழு உறுப்பினா்கள் இராம.உதயசூரியன், நாகராஜன், ராஜேஸ்வரி, ஹேமா, மரியசெல்வமேரி, சரவணன், சுரேஷ் லிகோரி ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.