சாம்பவா்வடகரை ஸ்ரீஐயப்பன் கோயில் மண்டபத்தில், இந்திய அஞ்சல் துறையின் சாா்பில் ஆதாா் திருத்த சேவை சிறப்பு முகாம் வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஆக. 26, 27) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
இம்முகாமில் புதிய ஆதாா் அட்டை எடுக்க, 5 முதல் 15 வயது வரையிலான கைரேகை, கருவிழி பதிவுகள் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. ஆதாரில் பெயா், முகவரி, கைப்பேசி எண், பிறந்த தேதி, பாலினம் போன்ற மாற்றங்கள் செய்ய ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.