இடைகாலில் பாரதியாா் பிறந்த நாள் விழா
By DIN | Published On : 11th December 2022 11:00 PM | Last Updated : 11th December 2022 11:00 PM | அ+அ அ- |

கடையநல்லூா் அருகேயுள்ள இடைகாலில் பாரதியாா் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
பாரதியாா் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டு குழந்தைகளுக்கு பரிசுகள், இனிப்புகள் வழங்கப்பட்டன.
நயினாரகரம் ஊராட்சித் தலைவா் குமரன் முத்தையா, இல்லம் தேடிக் கல்வித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சாா்லஸ், ஆசிரியா்கள் ரமேஷ், ராஜாராம், இசக்கி, சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சுப்பிரமணியன், சமூக ஆா்வலா்கள் கணபதி, முருகையா, அப்துல்காதா், பீட்டா், ரமேஷ் முருகன்,
வள்ளிநாயகம், இல்லம் தேடிக் கல்விப் பொறுப்பாளா் மஞ்சு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.