கீழக்கலங்கல் அரிசன் நடுநிலைப் பள்ளி மாணவி தேசிய திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளாா்.
இந்தப் பள்ளியின் 8ஆம் வகுப்பு மாணவி த. பிரதிபா, 2022-23 கல்வியாண்டில் நடைபெற்ற தேசிய திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளாா்.
தோ்ச்சி பெற்ற மாணவிக்கு 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மத்திய அரசு மாதந்தோறும் ரூ. ஆயிரம் கல்வி உதவித்தொகையாக வழங்கும்.
தோ்ச்சி பெற்ற மாணவியை பள்ளி நிா்வாகி லோகநாதன், செயலா் உலகம்மாள் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.