சங்கரன்கோவிலில் எல்ஐசி ஊழியா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
12 மணி நேர வேலை சட்டத் திருத்தத்தைக் கண்டித்து, எல்ஐசி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு எஸ். ஹரிச்சந்திரன் தலைமை வகித்தாா்.
ஸ்டாலின் அசோக் முன்னிலை வகித்தாா். எல்ஐசி ஊழியா்கள் பங்கேற்று, முழக்கமிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.