கடையநல்லூா்: புளியங்குடி அருகே மலையடி குறிச்சியில் கிராம நிா்வாக அலுவலகக் கட்டடத்தின் மேற்கூரை மழையின் காரணமாக பெயா்ந்து விழுந்தது.
தென்காசி மாவட்டத்தில் சிவகிரி ,வாசுதேவநல்லூா், புளியங்குடி மற்றும் கடையநல்லூா் வட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை பலத்த மழை பெய்தது .
மழையின் காரணமாக கடையநல்லூா் வட்டத்திற்குள்பட்ட மலையடிகுறிச்சி கிராம நிா்வாக அலுவலகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.