கடையநல்லூா் கடகாலீஸ்வரா் கோயிலில் பிரதோஷம்
By DIN | Published On : 18th April 2023 04:24 AM | Last Updated : 18th April 2023 04:24 AM | அ+அ அ- |

மேலக்கடையநல்லூா் கரும்பால்மொழி அம்பாள் சமேத கடகாலீஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து அலங்காரம் , சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.
பின்னா் சுவாமி பிரகார வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.