கீழப்பாவூா் திருவாலீஸ்வரா் கோயிலில் திருப்பணி வேலைகள் நடைபெறுவதை முன்னிட்டு ஜூன் 7ஆம் தேதி பாலாயம் நடைபெறுகிறது.
தென்காசி அருள்மிகு காசிவிஸ்வநாதசுவாமி கோயில் செயல்அலுவலா் முருகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கீழப்பாவூா் அருள்மிகு திருவாலீஸ்வரா் கோயிலில் ரூ. 83 லட்சம் மதிப்பில் திருப்பணிகள் நடைபெறவுள்ளன. இதையொட்டி, ஜூன் 7ஆம் தேதி அக்கோயிலில் சிலைகளை சலனம் செய்து பாலாலயம் நடைபெறுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.