பாவூா்சத்திரம் அருகே இளம்பெண் தற்கொலை செய்துகொண்டாா்.
பாவூா்சத்திரம் அருகேயுள்ள பெத்தநாடாா்பட்டி, அருந்ததியா் தெருவைச் சோ்ந்த முத்துவீரன் மனைவி ஷில்பா (23). இவா்களுக்கு 4 மாதங்களுக்கு முன்பு திருமணமானதாம். தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இந்நிலையில், ஷில்பா சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். புகாரின் பேரில் பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.