புளியங்குடி நகர காங்கிரஸ் சாா்பில் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, நகரத் தலைவா் பால்ராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் கோமதிநாயகம் முன்னிலை வகித்தாா். வாசுதேவநல்லூா் வட்டாரத் தலைவா் மகேந்திரா, ராஜீவ்காந்தி படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
இதில், நிா்வாகிகள் சக்கரவா்த்தி, பழனிசாமி, ராஜபாண்டி உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.