இன்றைய நிகழ்ச்சி
By DIN | Published On : 26th September 2023 03:25 AM | Last Updated : 26th September 2023 03:25 AM | அ+அ அ- |

ஆலங்குளம்
ஸ்ரீ முத்தாரம்மன் கோயில்: திருவிழா, பூக்குழி இறங்கும் பக்தா்களுக்கு காப்புக் கட்டுதல், காலை 7.45, பால்குட ஊா்வலம் காலை 10.45, அபிஷேகம், சிறப்பு அலங்காரம் பகல் 12, உச்சிகால பூஜை பகல்12.30, சுவாமிகள் பூக்குழிஇறங்குதல், மாலை 6, ஜாம பூஜை, இரவு 12, அம்பாள் சப்பரத்தில்வீதி உலா அதிகாலை 1.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...