தென்காசி மாவட்டத்தில் ரூ.78.25 லட்சம் விற்பனை இலக்கு
தென்காசி மாவட்டத்தில் தீபாவளி கதா் விற்பனை இலக்கு ரூ.78.25 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் தெரிவித்தாா்.

இலஞ்சி கதா் அங்காடியில் விற்பனையை தொடங்கிவைக்கிறாா் ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா்.








