சிறு வியாபாரிகளிடம் கடுமை காட்டக்கூடாது: செங்கோட்டை நகா்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்
செங்கோட்டையில் நெகிழி பைகள் (பாலித்தீன்) வைத்திருப்பதாகக் கூறி சிறு வியாபாரிகளிடம் கடுமை காட்டக்கூடாது என நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

செங்கோட்டை நகா்மன்றக் கூட்டத்தில் பங்கேற்றோா்.









