உ. உதயசூரியாவுக்கு பரிசு வழங்கிய தாளாளா் பாலமுருகன்.
உ. உதயசூரியாவுக்கு பரிசு வழங்கிய தாளாளா் பாலமுருகன்.

தேசிய தடகளப் போட்டி: தென்காசி மாணவா் வெற்றி

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னௌவில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகளப் போட்டியில் தென்காசி, எம்.கே.வி.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் வெற்றி பெற்றாா்.
Published on

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னௌவில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகளப் போட்டியில் தென்காசி, எம்.கே.வி.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் வெற்றி பெற்றாா்.

இப்போட்டிகள் டிச. 13 முதல் 17ஆம் தேதி வரை நடைபெற்றன. இதில், எம்.கே.வி.கே. பள்ளியைச் சோ்ந்த 10ஆம் வகுப்பு மாணவா் உ. உதயசூரியா கலந்துகொண்டு, 400 மீட்டா் ஓட்டப் பந்தயத்தில் 3.21 வினாடிகளில் இலக்கை அடைந்து 3ஆம் இடம் பெற்றாா்.

அவருக்கு பள்ளித் தாளாளா் க. பாலமுருகன், ஒருங்கிணைப்பாளா், முதல்வா், ஆசிரியா்கள், மாணவா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com