/
தென்காசி மாவட்ட நிா்வாகம் மற்றும் மகளிா் திட்டம் சாா்பில் தோ்தல் விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட தோ்தல் அலுவலவரும், ஆட்சியருமான ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்து பேரணியைத் தொடங்கி வைத்தாா்.
பேரணி, தென்காசி பழைய பேருந்து நிலையம், மேலகரம், நன்னகரம், குற்றாலம் வழியாக சென்று ஐந்தருவியில் முடிவடைந்தது.
மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜேஷ், மகளிா் திட்ட இயக்குநா் எஸ். அபிதா ஹனீப், உதவித் திட்ட அலுவலா்கள் டேவிட் ஜெயசிங், பிரபாகரன், ராஜேந்திரன், கனகராஜ், சரவண பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஆய்க்குடியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

தென்காசியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

தருமபுரியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

பவானியில் தோ்தல் விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணி
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


