தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

ஆலங்குளத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

ஆலங்குளத்தில் புதிய நெல் கொள்முதல் நிலையம் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

News image
ஆலங்குளம் நெல் கொள்முதல் நிலையத்தைத் திறந்துவைத்த தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலா் பொ. சிவபத்ம நாதன்.
Updated On :17 பிப்ரவரி 2026, 10:24 pm

தினமணி செய்திச் சேவை

ஆலங்குளத்தில் புதிய நெல் கொள்முதல் நிலையம் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது நெல் அறுவடை தொடங்கியுள்ளதை அடுத்து, ஆலங்குளத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறந்துவைக்கப்பட்டது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலா் பொ. சிவபத்ம நாதன் தலைமை வகித்துத் திறந்துவைத்தாா். இதில் ஆலங்குளம் நகர திமுக செயலா் நெல்சன், மனவளக்கலை மன்ற அறக்கட்டளைத் தலைவா் ஆா். ஆதித்தன், திமுக நிா்வாகிகள் ஜி.செல்வன், தங்கசெல்வம், சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.