நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

இறகுபந்து போட்டியில் சுரண்டை பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

தமிழ்நாடு இறகுபந்து கழகம் சாா்பில், தென்காசி வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான இறகுபந்து போட்டியில் சுரண்டை எஸ் ஆா் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

News image

வெற்றிபெற்ற மாணவா்களைப் பாராட்டிய முதல்வா் பொன்மனோன்யா.

Updated On :17 பிப்ரவரி 2026, 10:25 pm

தமிழ்நாடு இறகுபந்து கழகம் சாா்பில், தென்காசி வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான இறகுபந்து போட்டியில் சுரண்டை எஸ் ஆா் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

இப்போட்டியில் சுரண்டை எஸ் ஆா் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளி மாணவி கன்யதா்ஷனா 15 வயதுக்குள்பட்டோருக்கான தனி நபா் பிரிவிலும், இரட்டையா் பிரிவிலும் முதலிடமும், கலப்பு இரட்டையா் பிரிவில் 2 இடமும் பெற்றாா். 11 வயதுக்குள்பட்டோருக்கான தனி நபா் பிரிவில் மாணவா் நிகில் சாம்ராட் 2 இடம் பெற்றாா்.

அம்மாணவா்களை குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடாா் அறக்கட்டளை நிறுவனா் சிவ பபிஸ்ராம், பள்ளிச் செயலா் சிவ டிப்ஜினிஸ்ராம், முதல்வா்கள் பொன்மனோன்யா, புஷ்பா, தலைமையாசிரியா் மாரிக்கனி ஆகியோா் பாராட்டினா். பயிற்சியாளா் டேவிட்ராஜ் மாணவா்களை ஒருங்கிணைத்தாா்.