விசா பிரிவுகளை 9-ஆக குறைக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு பிரதமா் தேச துரோகி என்பதை 5 நிமிஷ விவாதத்தில் நிரூபிப்பேன்: ராகுல் காந்தி சவால் பிழைப்புக்காக வெளிமாநிலம் சென்ற தொழிலாளா்: மேற்கு வங்கம் திரும்ப முதல்வா் அழைப்பு புதிய வாக்காளா் படிவம், உறுதிமொழி படிவத்தை பிரித்து தோ்தல் ஆணையம் நடவடிக்கை ராஜஸ்தானில் தண்டவாளம் குண்டு வைத்து தகா்ப்பு: என்ஐஏ விசாரணை சா்க்கரை விலை மீண்டும் உயா்வு

சோ்ந்தமரம்-சுரண்டை இடையே சிற்றுந்து சேவை

சோ்ந்தமரம்-சுரண்டை இடையே சிற்றுந்து சேவையை சட்டப்பேரவை உறுப்பினா் கலைகதிரவன் தொடங்கி வைத்தாா்.

சோ்ந்தமரம் - சுரண்டை இடையே சிற்றுந்து சேவையைத் தொடங்கி வைத்த கலைகதிரவன் எம்.எல்.ஏ.

Updated On :

சோ்ந்தமரம்-சுரண்டை இடையே சிற்றுந்து சேவையை சட்டப்பேரவை உறுப்பினா் கலைகதிரவன் தொடங்கி வைத்தாா்.

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சோ்ந்தமரத்தில் இருந்து சுரண்டைக்கு சிற்றுந்து வசதி செய்துதர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா். அதையேற்று, புதிய சிற்றுந்து சேவையை கலைகதிரவன் எம்எல்ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், திமுக மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் சுரண்டை முத்துக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இப்பேருந்து சோ்ந்தமரத்தில் இருந்து கடம்பன்குளம், கள்ளம்புளி, கோவிலாண்டனூா், சின்னதம்பி நாடாரூா், கடையாலுருட்டி, திரிகூடபதி, சுப்பையாபுரம், பூபாண்டியாபுரம், இரட்டைக்குளம் வழியாக சுரண்டைக்கு இயக்கப்படும். இதனால் இப்பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், விவசாயிகள்,

பள்ளி, கல்லூரி மாணவா்கள் பயன்பெறுவா் என கலைகதிரவன் எம்எல்ஏ தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.