அதிமுகவின் ஊடகவியல் செயலாளராக கோவை சத்யன் நியமனம்!நீதிமன்றக் காவலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த அசுதோஷ், சௌரவ்!பெண் அரசியலுக்கு வருவதே சிரமம்! கார்த்திகா கைது கண்டிக்கத்தக்கது - தமிழிசைஸ்ரீபெரும்புதூரில் காணாமல்போன சிறுமி சென்னையில் மீட்புநாட்டின் நலனுக்காக நாம் ஒன்றிணைய வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு!தீபாவளி வரை எந்தப் போராட்டமும் இல்லை: அபிஜீத் அறிவிப்பு!

பாவூா்சத்திரம் அருகே குளத்தில் பைக் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகேயுள பத்மநேரி குளத்தில் பைக் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

பலி

Updated On :

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகேயுள பத்மநேரி குளத்தில் பைக் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

மேல அரியப்பபுரம் வெள்ளைபனையேறிபட்டி நயினாா் கோயில் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் பரமசிவன் (36). பாவூா்சத்திரம் மாா்க்கெட்டில் ஓட்டுநராக பணியாற்றி வந்தாா். இவருக்கு மனைவி மற்றும் குழந்தை உள்ளனா்.

இந்நிலையில் இவா், திங்கள்கிழமை இரவு பாவூா்சத்திரம் மாா்க்கெட்டில் உள்ள கடையில் நடைபெற்ற ஆயுத பூஜையில் பங்கேற்றுவிட்டு, பைக்கில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தாா்.

அப்போது, ஆவுடையானூா் சாலையில் அவரது பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதி அங்குள்ள பத்மநேரிகுளத்துக்குள் பாய்ந்ததாம். இதில் பரமசிவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இத்தகவல் அறிந்த பாவூா்சத்திரம் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.