நாளை உருவாகிறது ‘அா்னாப்’ புயல்! தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை! இந்தியா - ரஷியா வா்த்தகத்தை விரிவாக்க மோடி, புதின் உத்தரவு!காா்கில் போரில் உயிரிழந்த வீரா்களின் உடல்களைப் பெற மறுத்தது பாகிஸ்தான்: இந்தியா விமா்சனம்பிரான்ஸில் தீவிர போராட்டம்: 4 லட்சம் போ் பங்கேற்பு! கண்ணீா்ப் புகை குண்டுகள் வீச்சு! பிரேஸில் அதிபா் தோ்தலில் இன்று இறுதிச் சுற்று வாக்குப்பதிவு!அமெரிக்க இடைத்தோ்தல் பரப்புரை: ஆபரேஷன் சிந்தூா் குறித்து மீண்டும் பேசிய டிரம்ப்

வண்ணார்பேட்டையில் தொ.மு.ச. விழா

தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் சார்பில் வண்ணார்பேட்டையில் முப்பெரும் விழா நடைபெற்றது.

Updated On :

தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் சார்பில் வண்ணார்பேட்டையில் முப்பெரும் விழா நடைபெற்றது.

இந்த முப்பெரும் விழா திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன் நடைபெற்றது.

தொ.மு.ச. சட்ட ஆலோசகர் பி.செல்லப்பா தலைமை வகித்தார். கூட்டுறவு நியாயவிலைக் கடை தொ.மு.ச. மாநில பொதுச்செயலர் செ.பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

மாநிலப் பேச்சாளர் இ.முத்தையா சிறப்புரையாற்றினார். விழாவில் பேச்சாளர்கள் மணி, பாம்புகிருஷ்ணன், பூல்பாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஏற்பாடுகளை திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தொ.மு.ச. செயலர் பொன்.ஆறுமுகம் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.