/
திருநெல்வேலியில் மாடு முட்டியதில் பலத்த காயமடைந்த பெண் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
தாழையூத்து அருகேயுள்ள தென்கலம்புதூரைச் சேர்ந்த கனகராஜ் மனைவி வேலம்மாள் (65). கூலித்தொழிலாளி. இவர், திருநெல்வேலி சந்திப்பில் உள்ள பூ மார்க்கெட் பகுதிக்கு வந்தாராம். அப்போது மாடு முட்டியதில் பலத்த காயமடைந்தார்.
அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து திருநெல்வேலி சந்திப்பு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் பிளாஸ்ட் எப்போது?

ஜூன் 18-ல் கண்டன ஆர்ப்பாட்டம்: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு | Nainar Nagendran |

கரு. பழனியப்பனின் குக்கர்! படத் தலைப்பை வெளியிட்ட மு.க. ஸ்டாலின்!

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!
விடியோக்கள்

ஜூன் 18-ல் கண்டன ஆர்ப்பாட்டம்: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு | Nainar Nagendran |

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK


