காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு திங்கள்கிழமை (ஜூலை 15) காலை 10 மணிக்கு, காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
இதில், திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார் என மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.பழனிநாடார் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.