சேரன்மகாதேவியில் பி.எஸ்.பாண்டியன் வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 17th April 2019 08:44 AM | Last Updated : 17th April 2019 08:44 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் பி.எஸ்.பாண்டியன் சேரன்மகாதேவி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாக்கு சேகரித்தார்.
சேரன்மகாதேவி, கங்கனான்குளம், கரிசல்பட்டி, கோவிந்தபேரி, புலவன்குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பி.எஸ்.பாண்டியன் வாக்கு சேகரித்தார்.
அப்போது, பேசிய அவர், நான் வெற்றி பெற்றால் இத்தொகுதி மக்களின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...