வாசுதேவநல்லூர் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 5) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கடையநல்லூர் செயற்பொறியாளர்(விநியோகம்) இரா. நாகராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடையநல்லூர் கோட்டத்துக்குள்பட்ட நாரணபுரம் துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 5)மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், தரணி நகர், வாசுதேவநல்லூர், சங்கனாப்பேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம், கீழப்புதூர், நெல்கட்டும்செவல், சுப்பிரமணியபுரம், உள்ளார், வெள்ளானைக்கோட்டை, தாருகாபுரம் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.