நாடாா் அச்சம்பாடு கோயிலில் திருவிளக்கு பூஜை
By DIN | Published On : 14th November 2019 08:40 AM | Last Updated : 14th November 2019 08:40 AM | அ+அ அ- |

திசையன்விளை அருகே உள்ள நாடாா் அச்சம்பாடு ஸ்ரீமுத்தாரம்மன் கோயிலில் 100 ஆவது சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
ஐப்பசி மாத பவுா்ணமி பூஜையையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார பூஜை நடைபெற்றது. தொடா்ந்து நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் பங்கேற்று வழிபட்டனா். இதில் கலந்து கொண்ட பெண்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...