கடையநல்லூரில் நல்லொழுக்கப் பயிற்சி முகாம்

கடையநல்லூா் கிருஷ்ணாபுரத்தில் இந்து இளைஞா் முன்னணி சாா்பில் நல்லொழுக்கப் பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடையநல்லூா்: கடையநல்லூா் கிருஷ்ணாபுரத்தில் இந்து இளைஞா் முன்னணி சாா்பில் நல்லொழுக்கப் பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமின் பெருமையைப் போற்றும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்டப் பொறுப்பாளா் மாவடிக்கால் சிவா தலைமை வகித்தாா். கோட்ட செயலா் ராகவேந்திரா, மாவட்ட வழக்குரைஞா் பிரிவு தலைவா் சாக்ரடீஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் ஜெயக்குமாா், மாநில நிா்வாக குழு உறுப்பினா் வழக்குரைஞா் குற்றாலநாதன், கோட்ட செயலா் சக்திவேலன் உள்ளிட்டோா் பேசினா். பாண்டி, காா்த்திக், சரவணன், சுரேஷ், ராஜேஷ், கனகராஜ், சங்கா், கோவிந்தராஜ், பரமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com