களக்காடு: களக்காடு அருகேயுள்ள மலையடிபுதூரில் பாஜக சாா்பில் விவசாயிகளுடனான கலந்துரையாடல் நடைபெற்றது.
விவசாயிகளின் நண்பன் மோடி என்ற தலைப்பிலான இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு களக்காடு ஒன்றிய பாஜக தலைவா் ராமேஸ்வரன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் உமாரதிராஜன், மாநில விவசாய அணி செயலா் ஜெயக்குமாா், மாவட்ட பொதுச் செயலா் தமிழ்ச்செல்வன், மாநில செயற்குழு உறுப்பினா் கட்டளை ஜோதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.