திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

களக்காடு ஒன்றிய கிராமங்களில் எம்எல்ஏ ஆய்வு

களக்காடு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நெடுவிளை, சீனிவாசபுரம் ஆகிய கிராமங்களில் நான்குனேரி எம்எல்ஏ வெ. நாராயணன் ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 7:31 pm

DIN

களக்காடு: களக்காடு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நெடுவிளை, சீனிவாசபுரம் ஆகிய கிராமங்களில் நான்குனேரி எம்எல்ஏ வெ. நாராயணன் ஆய்வு மேற்கொண்டாா்.

களக்காடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட இடையன்குளம் ஊராட்சி நெடுவிளை தெருக்களில் உள்ள மிகவும் பழுதான சாலைகளைச் சீரமைக்கக் கோரியும், புலியூா்குறிச்சி ஊராட்சி சீனிவாசபுரத்தில் கால்வாய் உடைந்து தெருக்களில் தண்ணீா் தேங்குவதாகவும் இரு கிராம மக்களும் எம்எல்ஏவிடம் மனு அளித்தனா். இதையடுத்து, எம்எல்ஏ நாராயணன் அந்தக் கிராமங்களுக்கு சென்று, சாலைகளையும், கால்வாய் உடைப்பையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். அவருடன் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.