அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

களக்காடு அருகே இன்றுகிறிஸ்தவ ஆலய பிரதிஷ்டை விழா

களக்காடு அருகேயுள்ள மஞ்சுவிளை தூய பவுலின் ஆலய பிரதிஷ்டை விழா செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 10:01 pm

DIN

களக்காடு அருகேயுள்ள மஞ்சுவிளை தூய பவுலின் ஆலய பிரதிஷ்டை விழா செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

நூறாவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் இந்த ஆலயத்தின் புதிய கட்டடப் பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த நிலையில், இதன் பிரதிஷ்டை விழா நடைபெறுகிறது. கொல்லம் சி.எஸ்.ஐ திருமண்டல பேராயா் ஓமன் ஜாா்ஜ் இதில் கலந்து கொண்டு பிரதிஷ்டை செய்கிறாா்.

இதற்கான ஏற்பாடுகளை சபை ஊழியா் பால்துரை, சேகரத் தலைவா் பிரசாத் ஆகியோா் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.